பக்ரீத் வாழ்த்து செய்தி - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, October 6, 2014

பக்ரீத் வாழ்த்து செய்தி

பக்ரீத் பண்டிகை: குடியரசுத் தலைவர் வாழ்த்து
நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை திங்கள்கிழமை கொண்டாடப்படவுள்ளதையொட்டி இஸ்லாமியர்களுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், இஸ்லாமியர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தியாகம், உண்மை, பக்தி ஆகியவற்றின் அடையாளமாக பக்ரீத் பண்டிகைக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் நாடு மற்றும் உலகத்தின் வளமைக்காக அன்பு, சகோதரத்துவம், தியாகம் மற்றும் சேவை ஆகியவற்றை மனதில் கொண்டு செயல்படுவோம் என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment