அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் திரு.சு.ஈஸ்வரன் இயற்கை எய்தினார் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, October 20, 2014

அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் திரு.சு.ஈஸ்வரன் இயற்கை எய்தினார்

அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முன்னாள் பொதுச் செயலாளருமான திரு.சு.ஈஸ்வரன் அவர்கள் இன்று இயற்கை எய்தினார். அன்னாரின் இறுதிச் சடங்கு நாளை 21-10-14 மாலை இராமநாதபுரம் மாவட்டம், உச்சிபுலி என்ற இடத்தில் நடைபெறவுள்ளது.

அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கு   ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம்
TAMILNADU TEACHERS NEWS TEAM

No comments:

Post a Comment