மழை காலங்களில் மின்சார பாதுகாப்பு முறைகளை முறையாக கடைபிடிப்பது அவசியம்.
> மின் கசிவு தடுப்பான், பயனீட்டாளர் இல்லங்களில் உள்ள மெயின் ஸ்விட்ச் போர்டில், பொருத்தி, மின் கசிவினால், ஏற்படும் மின் விபத்தை தவிர்க்கலாம்.
> மழை நேரங்களில், மின் மாற்றி, மின் பகர்வு பெட்டி, மின் கம்பங்கள், ஸ்டே வயர்கள் ஆகியவற்றின் அருகில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
> மழையாலும், பெருங்காற்றாலும், அறுந்து விழுந்த மேல்நிலை மின்சார கம்பி அருகே செல்லாமல், மின்வாரிய அலுவலகத்துக்கு உடனடியாக தகவல் அளிக்க வேண்டும்.
> இடி அல்லது மின்னலின் போது, உடனடியாக கான்கிரீட் கூரையிலான பெரிய கட்டிடம் வீடு போன்ற, பெரிய கட்டிடங்களிலோ, உலோகத்தால் மேலே மூடப்பட்ட பஸ், கார், வேன் போன்ற வாகனங்களிலோ நுழைந்து கொள்வது நல்லது.
> அப்போது, தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளை விட்டு, அகன்று விடுவது நல்லது.
> இடி அல்லது மின்னலின் போது, "டிவி', மிக்ஸி கிரைண்டர், கம்ப்யூட்டர் மற்றும் தொலைபேசி கைப்பேசி போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது.
> அதே சமயம் திறந்த நிலையில் உள்ள ஜன்னல், கதவு போன்றவற்றின் அருகில் இருக்கக்கூடாது.
Monday, October 20, 2014
New
மழைக்கால மின்சார பாதுகாப்பு:-
About KALVI
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment