தனியார் பள்ளிகள் வழக்கம் போல் நாளை இயங்கும் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, October 6, 2014

தனியார் பள்ளிகள் வழக்கம் போல் நாளை இயங்கும்

நாளை தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை:வழக்கம் போல் இயங்கும்

பள்ளிக்கல்வித்துறை தலையீட்டால் தனியார் பள்ளிகள் முடிவில் மாற்றம். நாளை விடுமுறை இல்லை. ஜெயலலிதாவிற்கு ஆதரவாக, தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் நாளை மூடப்படும் என்று முன்னதாக தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும், விடுமுறை இல்லை என அறிவித்துள்ள கூட்டமைப்பு, பள்ளி தாளாளர்கள் மட்டும் திட்டமிட்டபடி, உண்ணாவிரதப் போராட்டத்தில் நாளை ஈடுபடுவார்கள் என்று கூறி உள்ளது.

No comments:

Post a Comment