சென்னையில் பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை: ஆட்சியர் உத்தரவு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, October 18, 2014

சென்னையில் பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை: ஆட்சியர் உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும்பருவமழை துவங்கியுள்ள நிலையில் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் கட்டாயமாக விடுமுறை அளிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவித்துள்ளார்.மேலும் திருவள்ளூர், தூத்துக்குடி நெல்லை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

No comments:

Post a Comment