பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தற்காலிக பணியிடங்களுக்கான அனுமதியை 11.7.2014 முதல் 10.7.2015 வரை ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, November 6, 2014

பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தற்காலிக பணியிடங்களுக்கான அனுமதியை 11.7.2014 முதல் 10.7.2015 வரை ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தற்காலிக விரிவுரையாளர் பணியிடங்களுக்கான அனு மதியை ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 2013-14-ம் கல்வி ஆண்டில் ஸ்ரீரங்கம், உசிலம்பட்டி,ஆண்டிப்பட்டி, ,பெருந்துறை உள்பட 10 இடங்களில் புதிதாக அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன.
ஒவ்வொரு கல்லூரியிலும் தலா 61 விரிவுரையாளர் பணியிடங்கள் வீதம் மொத்தம் 610 காலிப்பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. இந்த நிலையில், அந்த தற்காலிக பணியிடங்களுக்கான அனுமதியை 11.7.2014 முதல் 10.7.2015 வரை ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

No comments:

Post a Comment