தமிழகத்தில் 24 துணை ஆட்சியர்கள் பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, November 6, 2014

தமிழகத்தில் 24 துணை ஆட்சியர்கள் பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் 24 துணை ஆட்சியர்கள் பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். 
இதுகுறித்து தமிழக வருவாய்த் துறை செயலர் ககன்தீப்சிங் பேடி வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது (அடைப்புக்குறிக்குள் முந்தைய பதவி): 
1.எம்.லியாகத் ( கரூர் முன்னாள் வட்ட வழங்கல் அலுவலர்) - திருப்பூர் மாவட்ட கலால் உதவி ஆணையர். 
2.பா.ரெங்கராஜன் (திருச்சி மாநகராட்சி திருவரங்கம் மண்டல
உதவி
ஆணை யர்) - வடிப்பக (டிஸ்ல்லரீஸ் ஆபீஸர்) அலுவலர், விழுப்புரம் மாவட்டம். 
3.சு.அசோகன் (ஈரோடு மாவட்ட டாஸ் மாக் மேலாளர்) - திருப்பூர் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை வடிப்பக அலுவலர். 
4.கு.பத்மாவதி (நாகப்பட்டினம் மாவட் டச் சிறப்பு திட்ட அமலாக்க துணை ஆட்சியர்)-திருவாரூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர். 
5.அ.மோகன் (ராமநாதபுரம் மாவட்ட வழங்கல் அலுவலர்) - விருதுநகர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர். 
6.இன்னாசிமுத்து (தஞ்சாவூர் மாவட்ட வடிப்பக அலுவலர்) - திருச்சி ரங்கம் மண்டல உதவி ஆணையர். 
7.இரா.திவாகர் (தாராபுரம் முன்னாள் வருவாய் கோட்டாட்சியர்) - பெரம்பலூர் மாவட்ட ஆதி திராவிடர், பழங்குடியினர் நல அலுவலர் 
8.சு.குணசேகர் (விழுப்புரம் மாவட் டம் கள்ளக்குறிச்சி முன்னாள் 
கோட்டாட் சியர்) & விழுப்பும் மாவட்ட டாஸ்மாக் மேலாளர். 
9.சு.தேவதாஸ்போஸ் (தஞ்சாவூர் முன்னாள் கோட்டாட்சியர்) - திருவாரூர் மாவட்டச் சிறப்புத் திட்ட அமலாக்க துணை ஆட்சியர். 
10.வே.சுப்பு (மன்னார்குடி முன்னாள் கோட்டாட்சியர்) - தேனி மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர். 
11.அ.பழனியம்மாள் (காஞ்சிபுரம் முன்னாள் கோட்டாட்சியர்) - தஞ்சாவூர் மாவட்ட வடிப்பக (டிஸ்ல்லரீஸ் ஆபீஸர்) அலுவலர். 
12.வீ.தங்கராஜி (செங்கல்பட்டு முன்னாள் கோட்டாட்சியர்) - காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவி யாளர் (பொது). 
13.நா.உதயகுமார் (கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் முன்னாள் கோட்டாட்சியர்) - கடலூர் மாவட்ட வடிப்பக (டிஸ்ல்லரீஸ் ஆபீஸர்) அலுவலர் 
14.ச.மாரிமுத்து (அம்பத்தூர் முன்னாள் கோட்டாட்சியர்) - பெரும்பலூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது). 
15.ரெ.ராஜாராமன் (புதுக்கோட்டை முன்னாள் கோட்டாட்சியர்) - காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட டாஸ்மாக் மேலாளர். 
16.ப.பிச்சப்பா (சிவகங்கை முன்னாள் கோட்டாட்சியர்) - சிவகங்கை மாவட்டச் சிறப்புத் திட்ட அமலாக்கத் துணை ஆட்சியர் 
17.ரா.முத்துக்குமாரசாமி (திருவண் ணாமலை முன்னாள் கோட்டாட்சியர்) - திருவண்ணாமலை மாவட்ட வழங்கல் அலுவலர். 
18.வெ.சீதாபதி (கோவை மாவட்ட முன்னாள் சிறப்புத் திட்ட அமலாக்கப் பிரிவு துணை ஆட்சியர்) - நீலகிரி மாவட்ட சமூக நலத்திட்ட துணை ஆட்சியர். 
19.வ.ரங்கநாயகி (சேலம் மாவட்டம் சங்ககிரி முன்னாள் கோட்டாட்சியர்) - தனியார் நிறுவன கலால் மேற்பார்வை அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம். 
20.ந.ஆறுமுகநயினார் (மதுரை முன்னாள் கோட்டாட்சியர்) - மதுரை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது). 
21.மு.தழிழ்ராஜன் (திருச்செந்தூர் கோட்டாட்சியர்)- அரியலூர் மாவட்டச் சிறப்புத் திட்ட அமலாக்கப் பிரிவு துணை ஆட்சியர். 
22.க.சீனிவாசன் (நெல்லை முன்னாள் கோட்டாட்சியர்) - நெல்லை மாவட்ட ஆட்சி யரின் நேர்முக உதவியாளர் (பொது). 
23.ந.ஜெயராஜ் (புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் ஆதிதிராவிடர் நல அலுவலர்) நாகப்பட்டினம் மாவட்டச் சிறப்புத் திட்ட அமலாக்கப்பிரிவு துணை ஆட்சியர் 
24.க.தெய்வேந்திரன் (கரூர் மாவட்ட சமூகப் பாதுகாப்புத் திட்ட துணை ஆட்சியர்)- விழுப்புரம் மாவட்டச் சிறப்புத் திட்ட அமலாக்கப் பிரிவு துணை ஆட்சியர். 

No comments:

Post a Comment