திட்டமிட்டபடி நாளை வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, November 11, 2014

திட்டமிட்டபடி நாளை வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்

புதுடில்லி:அகில இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் நிர்வாகிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் நாளை (புதன்கிழமை) நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தத்தில் வங்கிகள் ஈடுபடுகின்றன.

No comments:

Post a Comment