புதிய பள்ளிக்கல்வி இயக்குனராக மதிப்புமிகு.கண்ணப்பன் அவர்கள் நியமனம் செய்து அரசு உத்தரவு; - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, December 8, 2014

புதிய பள்ளிக்கல்வி இயக்குனராக மதிப்புமிகு.கண்ணப்பன் அவர்கள் நியமனம் செய்து அரசு உத்தரவு;

பள்ளிக்கல்வித்துறையில் இயக்குனர்கள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் திரு.இரவிச்சந்திரன் தெரிவித்தார். புதிய பள்ளிக்கல்வித்துறை இயக்குனராக மதிப்புமிகு.கண்ணப்பன் அவர்களை நியமனம் செய்தும், மேலும் ஏற்கெனவே பள்ளிக்கல்வி இயக்குனராக இருந்த மதிப்புமிகு இராமேஸ்வரன் முருகன் அவர்களை மாநில ஆசிரியர் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனராக இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இயக்குனர்கள் மாறுதலுக்கான ஆணை தற்சமயம் வெளியானதாக வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment