உச்ச்நீதிமன்றம் ஜி.ஒ 71 எதிரான வழக்கில் 4வாரகாலத்தில் பதிலளிக்கும் படி ஏற்கனவே கூறியிருந்தது இவ்வழக்கைப்போலவே இன்று உச்சநீதி மன்றத்தில் GO 71 CHALLENGING வழக்கு சற்றுமுன் 4 APPEAL ADMISSION ற்காக வந்தது. இதனை விசாரித்த நீதிபதி நான்கு BATCHES ம் இதற்கு முன் உள்ள வழக்கோடு இந்த வழக்கும் சேர்த்து இணைக்கப்பட்டுள்ளது..
அந்த வழக்கிற்கு கொடுக்கப்பட்ட இடைக்கால ஆணை இவ்வழக்குகளுக்கும் பொருந்தும் என உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
Thanks To,
Vijayakumar Chennai
No comments:
Post a Comment