தேர்வுகள் மீண்டும் ஒத்திவைப்பு சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, December 1, 2015

தேர்வுகள் மீண்டும் ஒத்திவைப்பு சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு

சென்னை பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்ற கலை அறிவியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் மழையின் காரணமாக ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்டன. அந்த தேர்வுகள் மீண்டும் ஒத்திவைக்கப்படுகின்றன.அதாவது இன்றும் (செவ்வாய்க்கிழமை) நாளையும் (புதன்கிழமை) நடைபெற இருந்த தேர்வுகள் நடைபெறாது. அந்த தேர்வுகள் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த தகவலை சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.தாண்டவன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment