மத்திய அரசின் நுண்ணறிவு பிரிவில் 209குருப் "சி" பணியிடங்கள். - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, August 3, 2016

மத்திய அரசின் நுண்ணறிவு பிரிவில் 209குருப் "சி" பணியிடங்கள்.

மத்திய அரசின் நுண்ணறிவு பிரிவில் நிரப்பப்பட உள்ள 209குருப் "சி" பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாக ஓட்டுநர் உரிமம் பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Security Assistant (Motor Transport).
காலியிடங்கள்: 209
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதியுடன் இலகுரக வாகனங்கள் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.

வயது வரம்பு: 06.08.2016 தேதியின்படி 30க்குள் இருக்கவேண்டும்.
தேர்வு கட்டணம்: பொது மற்றும் ஒபிசியினருக்கு ரூ.50. இதனை பாரத ஸ்டேட் வங்கி மூலம் ஆன்லைனில் செலுத்தலாம்.விண்ணப்பிக்கும் முறை: www.mha.nic.in என்ற இணையதளம்மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

கட்டணம் செலுத்த கடைசி தேதி: 08.08.2016 மற்றும் 09.08.2016.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.08.2016.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.mha.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment