பெட்ரோல், டீசல் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, August 31, 2016

பெட்ரோல், டீசல் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

புதுடில்லி: பெட்ரோல், டீசல் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிர்ணயத்தை பொறுத்து எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை அவ்வப்போது உயர்த்தியும் குறைத்தும் அறிவித்து வருகின்றன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இதையடுத்து, எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்தியுள்ளன.
இதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.38 உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.67 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று (31.8.16)நள்ளிரவு முதல் அமலுக்கு வரும்.

No comments:

Post a Comment