எம்.டி., சித்தா நாளை கடைசி - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, August 25, 2016

எம்.டி., சித்தா நாளை கடைசி

தமிழகத்தில், சென்னை மற்றும் நெல்லையில் உள்ள, அரசு சித்த மருத்துவக் கல்லுாரிகளில், எம்.டி., படிப்புக்கு, 94 இடங்கள் உள்ளன. 
இதற்கான விண்ணப்பங்களை, www.tnhealth.org என்ற இணையதளம் வழியாக, ஆக., 8 முதல், பதிவிறக்கம் செய்ய வழி வகை செய்யப்பட்டுள்ளது. இதன்படி, பதிவிறக்கம் செய்யவும், விண்ணப்பிக்கவும், ஆக., 26 கடைசி நாள். 'இதற்கான நுழைவுத்தேர்வு, செப்., 11ல் நடத்தப்படும்; மேலும் விபரங்களை, www.tnhealth.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்' என, மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment