எம்.டி., சித்தா படிக்க ஆர்வமா? இன்று முதல் விண்ணப்பம்- - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, August 8, 2016

எம்.டி., சித்தா படிக்க ஆர்வமா? இன்று முதல் விண்ணப்பம்-

எம்.டி., சித்தா படிக்க ஆர்வமா? இன்று முதல் விண்ணப்பம்--அரசு கல்லுாரிகளில், எம்.டி., சித்தா படிப்புக்கு, இன்று முதல் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பிக்க, ஆக., 26 கடைசி நாள்.தமிழகத்தில் சென்னை மற்றும் பாளையங்கோட்டையில் சித்த மருத்துவக் கல்லுாரி கள் உள்ளன; இங்கு, எம்.டி., படிப்புக்கு, 94 இடங்கள் உள்ளன. இதில் சேர விரும்புவோர், www.tnhealth.org என்ற இணைய தளத்தில், இன்று முதல் ஆக., 26 வரை விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய லாம்.பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, ஆக., 26க்குள் அனுப்ப வேண்டும். நுழைவுத்தேர்வு, செப்., 11ல் நடக்க உள்ளது.
இலங்கை, மலேஷியா,சிங்கப்பூர் நாட்டு மாணவர்களும் இதில் சேரலாம். மேலும் விபரங்களை, www.tnhealth.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment