நேற்று 03.08.2016 டாடா சங்க மாநில பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு பா.பெஞ்சமின் அவர்களை சந்தித்து CPS திட்டத்தினை ரத்து செய்திட அரசால் அமைக்கப்பட்ட குழுவிற்கு டாடா சங்கம் சார்பில் 140 பக்க ஆதாரங்கள் கொண்ட கோரிக்கை மனுவினை மாண்புமிகு கல்வித்துறை அமைச்சரிடம் நேரில் வழங்கினர்.
மேலும் இது சம்பந்தமான கோரிக்கை மனுக்களை நிதித்துறை அமைச்சர் மாண்புமிகு ஒ.பன்னீர்செல்வம் அவர்களிடமும் நிதித்துறை செயலாளர் அவர்களிடமும் நேரில் சந்தித்து வழங்கினர்.
No comments:
Post a Comment