போலீஸ் இளைஞர் படைக்கு 10,500 பேர் தேர்வு விண்ணப்ப விநியோகம் ஆன்லைனில் துவக்கம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, July 17, 2017

போலீஸ் இளைஞர் படைக்கு 10,500 பேர் தேர்வு விண்ணப்ப விநியோகம் ஆன்லைனில் துவக்கம்

போலீஸ் இளைஞர் படைக்கு 10,500 பேர் தேர்வு
விண்ணப்ப விநியோகம் ஆன்லைனில் துவக்கம்
சென்னை, ஜூலை 17:
தமிழ் நாடு போலீஸ் இளை ஞர் படைக்கு, 10,500 பேர் தேர்வு செய் வ தற் கான விண் ணப்ப விநி யோ கத்தை, ஆன்லைன் மூலம் தமிழ் நாடு சீருடை பணி யா ளர் தேர் வா ணை யம் துவக்கி உள் ளது.
தமி ழக போலீ சா ருக்கு உத வி யாக பணி களை மேற் கொள் ளும் வகை யில், போலீஸ் இளை ஞர் படை உரு வாக் கப் பட் டது. இதில், கடந்த 2014ல் தேர்வு செய் யப் பட் ட வர் கள், தேர்வு மூலம் போலீஸ் துறைக்கு பணி மாற் றம் செய் யப் பட்டனர்.
தமிழ் நாடு போலீஸ் இளை ஞர் படை யில், 10,500 காலி பணி யி டங் க ளுக்கு ஆட் களை தேர்வு செய் யும் பணியை தற் போது தமிழ் நாடு சீருடை தேர் வா ணை யம் துவக் கி யுள் ளது. முதல் கட் ட மாக எழுத்து தேர் வுக் கான விண் ணப் பத்தை, தமிழ் நாடு போலீ சின் இணைய தளம், www.tnp o l i ce.gov.in, www.tnusrb.tn.gov.in ஆகி ய வற் றில் பதி வி றக் கம் செய்து விண் ணப் பிக்க வேண் டும்.
பூர்த்தி செய் யப் பட்ட விண் ணப் பங் கள், அக் டோ பர் 1ம் தேதிக் குள் தமிழ் நாடு சீருடை பணி யா ளர் தேர் வா ணை யத் துக்கு கிடைக் கப் பெற வேண் டும். விண் ணப் பித் த வர் க ளுக் கான தேர்வு அழைப்பு, அனு ம திச் சீட் டுக் கள் ஆன் லைன் மூலம் வழங் கப் ப டும். தேர்வு செய் யப் பட்ட விண் ணப் ப தா ரர் க ளுக்கு, நவம் பர் 10ம் தேதி எழுத்து தேர்வு, அந் தந்த மாவட் டம் மற் றும் மாந க ரங் க ளில் நடத் தப் பட உள் ளது.
x

No comments:

Post a Comment