தமிழக கல்வித்துறையில் தனது முன் மாதிரி முயற்சிகளால் மாற்றங்களை விதைத்துள்ள 50 ஆசிரியப்பெருமக்களை *கல்வியாளர் சங்கமம்* பெருமைப்படுத்த உள்ளது. யாருக்கு தெரியும்? - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, July 27, 2017

தமிழக கல்வித்துறையில் தனது முன் மாதிரி முயற்சிகளால் மாற்றங்களை விதைத்துள்ள 50 ஆசிரியப்பெருமக்களை *கல்வியாளர் சங்கமம்* பெருமைப்படுத்த உள்ளது. யாருக்கு தெரியும்?

தமிழக கல்வித்துறையில்
தனது முன் மாதிரி முயற்சிகளால் மாற்றங்களை விதைத்துள்ள 50 ஆசிரியப்பெருமக்களை

*கல்வியாளர் சங்கமம்*

பெருமைப்படுத்த உள்ளது. யாருக்கு தெரியும்? தமிழகத்தில் அசத்திக் கொண்டிருக்கும்
50 ஆசிரியர்களில் நீங்களும் ஒருவராக இருக்கலாம்.
கீழ்கண்ட கூகுள் படிவத்தினை நிரப்புமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

*மாற்றங்கள் நம்மிலிருந்தே தொடங்கட்டும் ....*

https://drive.google.com/open?id=1EmicZGKlPDQOat8KyaqdQqQmN7pEb1-xcdGx5Dp6jzw

No comments:

Post a Comment