அரசு ஊழியர்-ஆசிரியர் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்தம் அறிவிப்பு. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, July 25, 2017

அரசு ஊழியர்-ஆசிரியர் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்தம் அறிவிப்பு.

அரசு ஊழியர்-ஆசிரியர் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி செப்டம்பர் 7 முதல் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது.
 ஊதியக் குழு முரண்பாடுகளை களையவும் ஜாக்டோ-ஜியோ வலியுறுத்தியுள்ளது

No comments:

Post a Comment