மத்திய அரசின் ஊதியக்குழு விபரம் மற்றும் தமிழக அரசின் ஊதியக்குழு அமுல்படுத்தப்பட்ட விபரம் , ( தமிழகத்தில் தற்போது அமுல்படுத்தப்போவது 7 வது ஊதியக்குழுவா ?? அல்லது 8 வது ஊதியக்குழுவா ?? ) விபரம் அறிய !!! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, July 28, 2017

மத்திய அரசின் ஊதியக்குழு விபரம் மற்றும் தமிழக அரசின் ஊதியக்குழு அமுல்படுத்தப்பட்ட விபரம் , ( தமிழகத்தில் தற்போது அமுல்படுத்தப்போவது 7 வது ஊதியக்குழுவா ?? அல்லது 8 வது ஊதியக்குழுவா ?? ) விபரம் அறிய !!!

ஊதியக் குழு விபரம்

மத்திய அரசு:-
1வது ஊதியக்குழு . 1947 முதல் ..

2வது ஊதியக்குழு -1959 முதல் ..
3வது ஊதியக்குழு -1973 முதல் ..
4 வது ஊதியக்குழு -1.1.1986 முதல் ..
5 வது ஊதியக்குழு-  1.1.1996 முதல் ..
6 வது ஊதியக்குழு- 1.1.2006 முதல் ..
7 வது ஊதியக்குழு -1.1.2016 முதல் ..
தமிழக அரசு ஊதியக் குழுவின் ஊதிய மாற்றம் அமலான தேதி:-
1வது ஊதியக்குழு- 1.6.1960 முதல் ...
2வது ஊதியக்குழு -2.10. 1970 முதல் ...
3வது ஊதியக்குழு -1.4.1978 முதல் ...
4வது ஊதியக்குழு- 1.10.1984 முதல் ...
5வது ஊதியக்குழு-  1. 6.1988 முதல் ...
6வது ஊதியக்குழு- 1. 1. 1996 முதல் ...
7வது ஊதியக்குழு - 1. 1. 2006 முதல் ...
8வது ஊதியக்குழு  எப்போது ???

No comments:

Post a Comment