உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை ஆகஸ்ட் 1-ம் தேதி தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு !! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, July 26, 2017

உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை ஆகஸ்ட் 1-ம் தேதி தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு !!

ஆகஸ்ட் 1-ம் தேதி உள்ளாட்சி தேர்தல் அட்டவணை தாக்கல் செய்ய மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


*உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க 50 நாட்கள் தேவை என்று தமிழக அரசு கூறியுள்ளது.*
*வார்டுகள் வரையறை செய்ய 6 மாதம் ஆகும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment