அரசு ஊழியர்களுக்கு இனி ரேசன் பொருள் இல்லை! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, July 31, 2017

அரசு ஊழியர்களுக்கு இனி ரேசன் பொருள் இல்லை!

 அரசு ஊழியர்களுக்கு இனி ரேசன் பொருள் இல்லை!

# பொது விநியோக திட்ட பயனாளிகள் அடையாளம் காண புதிய விதிகள் வெளீயீடு   ..!

# தொழில் வரி செலுத்தும் குடும்ப நபரை கொண்ட குடும்பத்து ரேசன் பொருள்கள் கிடையாது - அரசு..!


# ₹1 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ள குடும்பத்து ரேசன் பொருள்கள் கிடையாது - அரசு ..!

# மத்திய மாநில அரசு ஊழியர்கள் உள்ள குடும்பத்து ரேசன் பொருள்கள் கிடையாது - அரசு    ..!# ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் உள்ள குடும்பத்து ரேசன்பொருள்கள் கிடையாது - அரசு    ..!

No comments:

Post a Comment