25ம் தேதி பதவி ஏற்கிறார் புதிய ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த்! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, July 20, 2017

25ம் தேதி பதவி ஏற்கிறார் புதிய ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த்!

25ம் தேதி பதவி ஏற்கிறார் புதிய ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த்!
இந்தியாவின் 14வது ஜனாதிபதியாக ராம் நாத் கோவிந்த் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதற்காக கடந்த 17ம் தேதி நடந்த தேர்தலில், அவர் எதிர்க்கட்சி வேட்பாளர் மீரா குமாரைத் தோற்கடித்துள்ளார்.
வரும் 25ம் தேதி இந்தியாவின் புதிய ஜனாதிபதியாக ராம் நாத் கோவிந்த் பதவி ஏற்றுக் கொள்வார்!

No comments:

Post a Comment