தமிழகத்தில் 4 ஐஏஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, July 7, 2017

தமிழகத்தில் 4 ஐஏஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்

தமிழகத்தில் 4 ஐஏஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்
இது தொடர்பாக  தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

*சுதா தேவி ஐஏஎஸ் - சமூக பாதுகாப்பு திட்ட இயக்குநராக நியமனம்.
*ஜெயாசந்திர பானு ஐஏஎஸ் - தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய மேலாண் இயக்குநராக நியமனம்.
*நீலகிரி மாவட்ட ஆட்சியராக இன்னசன்ட் திவ்யா ஐஏஎஸ் நியமனம்.
* அரியலூர் மாவட்ட ஆட்சியராக லஷ்மி ப்ரியா நியமனம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment