அமரர் மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்களால் தமிழகத்தில் கடந்த 2012ம் ஆண்டில் 16549 பகுதிநேர ஆசிரியர்கள் ரூ.5000 தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்டனர்.மேலும்,2014ம்ஆண்டில் ரூ.2000 ஊதியம்
உயர்த்தப்பட்டு தற்போது ரூ.7000 தொகுப்பூதியமாக வழங்கப்பட்டு வருகிறது.
உயர்த்தப்பட்டு தற்போது ரூ.7000 தொகுப்பூதியமாக வழங்கப்பட்டு வருகிறது.
6 ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் பணிபுரிந்துவரும் பகுதிநேர ஆசிரியர்களை முற்றிலும்தற்காலிக அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட பணியிலிருந்து , அரசுப் பணிக்கு மாற்றிமனிதாபிபான அடிப்படையில் வாழ்வளிக்க வேண்டி, மாண்புமிகு தமிழக முதல்வர், பள்ளிக்கல்விஅமைச்சர், பள்ளிக்கல்வி செயலர் அவர்கள் தலைமையில் விரைவில் சென்னையில் கோரிக்கைமாநில மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளோம்.

No comments:
Post a Comment