தமிழகம் முழுவதும் அங்கன்வாடி மையங்களில் கழிவறை கட்ட அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, July 20, 2017

தமிழகம் முழுவதும் அங்கன்வாடி மையங்களில் கழிவறை கட்ட அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு.

தமிழகம் முழுவதும் அங்கன்வாடி மையங்களில் கழிவறை கட்ட அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு.
தமிழகம் முழுவதும் அங்கன்வாடி மையங்களில் கழிவறை கட்ட அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.8 மாதங்களுக்குள் கழிவறை கட்ட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஆணையிட்டுள்ளது. 
மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த முகமது ராஜா என்பர் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.

No comments:

Post a Comment