அண்ணா பல்கலை தேர்வு 'ரிசல்ட்' வெளியீடு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, July 13, 2017

அண்ணா பல்கலை தேர்வு 'ரிசல்ட்' வெளியீடு

அண்ணா பல்கலை தேர்வு 'ரிசல்ட்' வெளியீடு
அண்ணா பல்கலையின் இணைப்பு கல்லுாரிகள் மற்றும் பல்கலை உறுப்பு கல்லுாரிகளுக்கான, தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன. அண்ணா பல்கலையின் இன்ஜி., கல்லுாரிகள், தன்னாட்சி பெறாத இணைப்பு கல்லுாரிகள், உறுப்பு கல்லுாரிகள் உள்ளிட்டவற்றின், ஏப்., மே, தேர்வு முடிவுகள், நேற்று முன்தினம் இரவு, 11 மணிக்கு வெளியிடப்பட்டன. 

தேர்வு முடிவுகளை, coe1.annauniv.edu, coe2.annauniv.edu ஆகிய இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment