நாடு முழுவதும் ஐ.ஐ.டி.யில் கலந்தாய்வு நடத்த உச்சநீதிமன்றம் இடைக்கால தடை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, July 7, 2017

நாடு முழுவதும் ஐ.ஐ.டி.யில் கலந்தாய்வு நடத்த உச்சநீதிமன்றம் இடைக்கால தடை

நாடு முழுவதும் ஐ.ஐ.டி.யில் கலந்தாய்வு நடத்த உச்சநீதிமன்றம் இடைக்கால தடை

நாடு முழுவதும் ஐ.ஐ.டி.யில் கலந்தாய்வு நடத்த உச்சநீதிமன்றம் இடைக்கால தடை வித்தித்துள்ளது. ஐ.ஐ.டி.யில் மாணவர் சேர்ககைக்கும் தடைவிதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கீழ் நீதிமன்றங்கள் ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வு, கலந்தாய்வு வழக்குகளை விசாரிக்க வேண்டாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment