பிரணாப் முகர்ஜி பேசியதாவது:
நான் இந்த பாராளுமன்றத்தால் உருவாக்கப்பட்டேன். பாராளுமன்றத்தில் பல்வேறு தலைவர்களிடம் பழகி பல அனுபவங்களை பெற்றுள்ளேன். நாடு முழுவதும் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டுள்ளது கூட்டாட்சி முறைக்கு உதாரணம். பாரளுமன்றத்தில் விவாதங்கள் குறைந்து வருவது வருத்தம் அளிக்கிறது. மனத்திருப்தியுடன் இந்த அவையிலிருந்து வெளியேறுகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment