பள்ளிக்கல்வி துறைக்கான இணையதள வடிவமைப்பு சிறந்த பள்ளியாக இருப்பின் பதியலாம் !! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, July 12, 2017

பள்ளிக்கல்வி துறைக்கான இணையதள வடிவமைப்பு சிறந்த பள்ளியாக இருப்பின் பதியலாம் !!

பள்ளிக்கல்வி துறைக்கான இணையதள வடிவமைப்பு சிறந்த பள்ளியாக இருப்பின் பதியலாம் !!

*மதிப்புமிகு பள்ளிக்கல்வி துறை செயலர் அவர்களின் மேற்பார்வையில் *பள்ளிக்கல்வி துறைக்கான இணையதள வடிவமைப்பு மற்றும் மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய ஏதுவாக பள்ளிக்கல்வி துறை சார்ந்த தரவுகள் , கல்வி பற்றிய இலக்கியங்கள், 
கட்டுரைகள், சிறந்த பள்ளிகள், சிறப்பு மிக்க ஆசிரியர்கள், சாதனை மாணவர்கள், வரலாற்று சிறப்பு வாய்ந்த பள்ளிகள் , மேதைகளை உருவாக்கிய பள்ளிகள் போன்றவற்றின் புகைப்படங்கள்,  தகவல்கள் தங்களிடம் இருப்பின் tnschools2017@gmail.com என்ற  முகவரிக்கு அனுப்பலாம்.. வாட்ஸப் எண்ணில் பகிர 9444414417, 9444322538, 9788268911

No comments:

Post a Comment