ஊதியக்குழுவில் தீர்க்கப்படாத குழப்பங்கள் 9 - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, October 20, 2017

ஊதியக்குழுவில் தீர்க்கப்படாத குழப்பங்கள் 9

ஊதியக்குழுவில் தீர்க்கப்படாத குழப்பங்கள்1. இடைநிலை ஆசிரியர் 750 PP க்கு increment calculationக்குசேருமா,சேராதா?
2. சேராது எனில் இடையில் பதவி உயர்வுக்கு அதனை 
எவ்வாறுசேர்ப்பது.
3) பதவி உயர்வுக்கு எவ்வாறு நி ர்ணயம் செயவது
4.) இடைநிலை ஆசிரியர்கள் பெற்று வரும் special Allowance ரூ .500
என்னானது.
5.) மூத்த ஆசிரியர்கள் பெறும், SA, ரூ.30,50 ஐ என்ன செய்வது.
6) 1.1.2016  ஆண்டு ஊதிய உயர்வு உள்ளவர்கள் 31/12/2015 பெற்ற ஊதியத்தின் அடிப்படையில் ஊதிய நிர்ணயம் செய்யலாமா?
7)ஆப்ஷன் கள் கொடுக்க மூன்று மாத அவகாசம் உள்ள நிலையில் இக்காலத்தில் வரும் பதவி உயர்வில் ஊதிய நிர்ணயம் செய்ய வழிவகை 

உள்ளதா?
8) தேர்வுநிலை,சிறப்பு நிலை ஊதியத்தில் நிர்ணயம் செய்யவழிவகை 
உள்ளதா?
9) 4(3) rule பயன்பாடு உள்ளதா?

போன்றவற்றிற்கான தெளிவான கருத்துக்கள் நிதித்துறை சார்பாகதெளிவுரைகள்  வழங்கப்படும் என எதிபார்க்கப்படுகிறது

No comments:

Post a Comment