அரசு ஊழியர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் ரூ.15,700
அதிகபட்ச ஊதியம் ரூ 2,25,000 ஆக முதல்வர் அறிவிப்பு
தமிழக அரசு ஊழியர்களுக்கு குறைந்த பட்சம் 30% ஆக உயர்ந்துள்ளது. மேலும் அடிப்படை ஊதியம் 14 சதவீதம் உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இனி தமிழக அரசு ஊழியர்களின் குறைந்த பட்ச ஊதியம் 15,700 ஆக இருக்கும்.
No comments:
Post a Comment