அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ.க்கு இணையாக பாடத்திட்டம்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, October 4, 2017

அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ.க்கு இணையாக பாடத்திட்டம்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ.க்கு இணையாக பாடத்திட்டம் கிடைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரோடு
சென்னிமலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்துள்ளார்.கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு தொழிற்கல்வியுடன் பயிற்சி அளிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். மேலும் டெங்கு விழிப்புணர்வு குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment