தமிழகத்தில் கனமழை காரணமாக இன்று (1.12.17) கீழ்காணும் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, December 1, 2017

தமிழகத்தில் கனமழை காரணமாக இன்று (1.12.17) கீழ்காணும் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.

தமிழகத்தில் கனமழை  காரணமாக
இன்று (1.12.17) கீழ்காணும் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது...

1.சென்னை
2.காஞ்சிபுரம்
3.விழுப்புரம்
4.திண்டுக்கல்
5.தேனி
6.சேலம்
7.திருவண்ணாமலை

4மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
1.கன்னியாகுமரி
2.மதுரை
3.நெல்லை
4.தூத்துக்குடி

நீலகிரி 4தாலுக்காக்கள் விடுமுறை

பதிவு செய்த நேரம்
07.23AM

No comments:

Post a Comment