அந்தமானுக்கு தெற்கே வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, December 1, 2017

அந்தமானுக்கு தெற்கே வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

அந்தமானுக்கு தெற்கே வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். 
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 2 நாட்களில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும், அடுத்த 4 நாட்களில் வட தமிழகத்தை நோக்கி தாழ்வு மண்டலம் நகரும் என்றும் அவர் தெரிவித்தார். 

No comments:

Post a Comment