EMIS APP சனிக்கிழமை ஒரு நாள் மட்டுமே PLAY STORE- ல் இருந்தது. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, December 18, 2017

EMIS APP சனிக்கிழமை ஒரு நாள் மட்டுமே PLAY STORE- ல் இருந்தது.

EMIS APP சனிக்கிழமை ஒரு நாள் மட்டுமே PLAY STORE- ல் இருந்தது.


அன்று டவுன்லோடு செய்தவர்கள் கூட ஆன் லைனில் மட்டுமே வேலை செய்யும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது,

விரைவில் ஆப் லைனில் கூட வேலை செய்யும் வண்ணம் வடிவமைக்கப்பட்டு வருகிறது,

 எனவே தற்பொழுது EMIS APP -  PLAY STORE- ல் இல்லை.


No comments:

Post a Comment