கோர்ஸ் சேர்ந்து விலகி இருந்தால், வேறு ஒரு மாணவர் மூலம் அந்த சீட்டை கல்லூரி நிரப்பி இருந்தால், உரிய தொகை மட்டும் எடுத்து கொண்டு, மீத தொகையை திருப்பி தர வேண்டும் - UGC சர்குலர்!!! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, December 4, 2017

கோர்ஸ் சேர்ந்து விலகி இருந்தால், வேறு ஒரு மாணவர் மூலம் அந்த சீட்டை கல்லூரி நிரப்பி இருந்தால், உரிய தொகை மட்டும் எடுத்து கொண்டு, மீத தொகையை திருப்பி தர வேண்டும் - UGC சர்குலர்!!!

கல்லூரிகள், மாணவர்கள்விலக விரும்பினால்,அவர்களது TC, மதிப்பெண்பட்டியல், ஜாதி சான்றிதழ்ஆகியவற்றின் அசலை, மாணவர்களிடம் தராமல் நிறுத்தி வைக்க கூடாது.மாணவர்கள் பீஸ் திருப்பிகொடுப்பதோடு, ஆயிரம்ரூபாய்க்கு மேல் கல்லூரிநிர்வாகம் எடுக்க கூடாதுஎன்றும் தெரிவித்துள்ளது.     *கோர்ஸ் சேர்ந்து விலகிஇருந்தால், வேறு ஒருமாணவர் மூலம் அந்தசீட்டை கல்லூரி நிரப்பிஇருந்தால், உரிய தொகைமட்டும் எடுத்து கொண்டு,மீத தொகையை திருப்பி தரவேண்டும்.


No comments:

Post a Comment