களஞ்சியம் கைபேசி செயலி - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, March 10, 2024

களஞ்சியம் கைபேசி செயலி

களஞ்சியம் கைபேசி செயலி 📌OLD / NEW REGIME தேர்வு செய்து கொண்டிருக்கிறீர்களா? 

 ▪️kalanjiyam portal-லில் தற்போது income tax என்ற option disabled செய்யப்பட்டுள்ளது.. 

▪️kalanjiyam mobile app-யில் தேர்வு செய்த பின் open செய்து பார்த்தால் தேர்வு செய்யாததுபோல் வருகிறது. 

 மீண்டும் தேர்வு செய்தால் error என்பதுபோல் வருகிறது.. 

இதில் நாளைக்கு last date இன்றைக்கு இரவு முதல் செயல்படாது... 

New regime தேர்வு செய்யதவர்கள் மற்றும் தேர்வு செய்ய விருப்பம் உள்ளவர்களுக்கு பிரச்சினை இல்லை. 

தேர்வு செய்யவில்லை என்றாலும் new regime தானாக select ஆகிவிடும்.. 

ஆனால் housing loan வைத்திருப்பவர்கள் பெரும்பாலும் old regime தான் தேர்வு செய்வார்கள்... 

இதுல mobile app & portal இரண்டும் server problem...

No comments:

Post a Comment