வருமான வரி declaration 2.0 களஞ்சியத்தில் எவ்வாறு மேற்கொள்வது குழப்பமும் தீர்வும் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, March 10, 2024

வருமான வரி declaration 2.0 களஞ்சியத்தில் எவ்வாறு மேற்கொள்வது குழப்பமும் தீர்வும்

நண்பர்களே வருமான வரி declaration 2.0 களஞ்சியத்தில் எவ்வாறு மேற்கொள்வது குழப்பமும் தீர்வும் 

 *குழப்பம் ஒன்று* 

 Individual employee id இல் சென்று new regime or old regime தேர்வு செய்வதா அல்லது kalanjiyam mobile app இல் சென்று தேர்வு செய்வதா அல்லது initiator or verifier or approver இவர்களில் ஒருவர் கொடுக்கலாமா 

 *தீர்வு* 
 1. Mobile app மூலமாக கொடுக்கலாம். 
2. ⁠individul id log in செய்து employee self service உள்ளே சென்று கொடுக்கலாம். 
3. ⁠initiator or verifier or approver இவர்களில் ஒருவர் பணியாளர்களுக்காக தேர்வு செய்யலாம். 

 *குழப்பம் இரண்டு* 

 New and old regime தேர்வு செய்து விட்டால் பின்னர் மாற்றம் செய்து கொள்ளலாமா 
 *தீர்வு* 

 DDO மூலமாக மாற்றம் செய்து கொள்ளலாம் அதற்கு ஆப்ஷன் கொடுக்கப்படும்.

 *குழப்பம் 3* 

 Old regime தேர்வு செய்துவிட்டால் என்னவெல்லாம் attach செய்யப்பட வேண்டும். Mobile app இல் அட்டாச்மென்ட் செய்வது போன்று இல்லையே. 

 *தீர்வு* App மூலமாக attach செய்ய இயலாது individual id அல்லது initiator.verifier.approver id சென்று attach செய்யலாம் 

உடனே அட்டாச் செய்ய வேண்டும் என்று இல்லை பின்னர் கூட அட்டாச் செய்து கொள்ளலாம் .சென்ற வருடத்தையே டாக்குமெண்ட்களை அட்டாச் செய்யப்பட வேண்டும். 

 *குழப்பம் 4* 

 வீட்டு வருமான வரி பிடித்த மேற்கொள்வதில் ஜாயிண்ட் அக்கவுண்டாக உள்ளது அப்பொழுது என்ன செய்வது 

 *தீர்வு* Landlord என்பதில் யார் பெயர் உள்ளதோ அவர்கள் மட்டுமே பிடித்த மேற்கொள்ள முடியும் 

 *குழப்பம் 5* 

 Junior assistant. OA. Assistant போன்றவர்களுக்கு வருமான வரி வராது அவர்கள் என்ன செய்வது 

 *தீர்வு* அவர்களும் இரண்டில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்ய வேண்டும் .வருமான வரி பிடித்த மேற்கொள்ளுமா எனில் new regime தேர்வு செய்யப்படும் பொழுது 7,77778 ரூபாய் வரையிலும் வருமான வரி கிடையாது ஓல்ட் ரெஜிம் தேர்வு செய்தார்கள் எனில் 5 லட்சம் வரையிலும் வருமான வரி பிடித்தல் கிடையாது எனவே அவர்களுக்கு மாத ஊதியத்தில் பிடித்தம் மேற்கொள்ளாது. 

 *குழப்பம் ஆறு*

 New regime attach ஏதும் செய்யப்பட வேண்டுமா என்றால் தேவையில்லை. 

 *குழப்பம் ஏழு* CPS contribution 50000 பிடித்தம் மேற்கொள்ள முடியுமா 

 *தீர்வு* 80 சிசிடி 1B any other pension scheme என்பதில் கழித்துக் கொள்ளலாம். 

 *குழப்பம் எட்டு* Declaration form எப்போது கிடைக்கும்? எப்போது டவுன்லோடு செய்வது. 

 *தீர்வு* தற்பொழுது declaration form டவுன்லோட் செய்ய இயலாது பின்னர் ஆப்ஷன் கொடுப்பார்கள் 

 *நண்பர்களே அட்டாச் செய்யப்பட வேண்டுமா வேண்டாமா எப்பொழுது செய்ய வேண்டும் டைம் இல்லை இதைப் பற்றி எல்லாம் எதுவும் கவலைப்படாமல் நியூவா அல்லது old என்பதை மட்டும் தேர்வு செய்து தற்பொழுது submit கொடுக்கவும் பின்னர் பார்த்துக் கொள்ளலாம்*. 

No comments:

Post a Comment