1. டிவி பார்ப்பதை தவிர்க்கவும். நீங்கள் டிவி பார்க்காமல் இருந்தால்தான் உங்கள் பிள்ளைகளும் டிவி பார்க்காமல் இருப்பார்கள். கேபிள் இணைப்பை கட்டாயம் துண்டித்துவிடவும்.
2. பிள்ளைகளிடம் இருந்து செல்போனை, தேர்வு முடியும் வரை வாங்கி வைத்துக்கொள்ளவும்.
3. வெளியில் விளையாட அனுமதிக்காதீர்கள். படிப்பதற்குத் தவிர, வேறு எதற்கும் கம்ப்யூட்டரை பயன்படுத்த விட வேண்டாம். கம்ப்யூட்டரில் பாட்டு கேட்பது, சினிமா பார்பது, கேம் விளையாடுவது போன்றவற்றுக்கு முழுமயாகத் தடை போடுங்கள்.
4. மாணவர்களின் உடல் நலத்தில் கவனம் செலுத்தவும். நல்ல
சத்துள்ள உணவுகளைக் கொடுக்கவும். பிள்ளைகளைத் திட்டாதீர்கள். அன்பாகச் சொல்லி, அவர்களுடைய தவறை சுட்டிக்காட்டவும்.2. பிள்ளைகளிடம் இருந்து செல்போனை, தேர்வு முடியும் வரை வாங்கி வைத்துக்கொள்ளவும்.
3. வெளியில் விளையாட அனுமதிக்காதீர்கள். படிப்பதற்குத் தவிர, வேறு எதற்கும் கம்ப்யூட்டரை பயன்படுத்த விட வேண்டாம். கம்ப்யூட்டரில் பாட்டு கேட்பது, சினிமா பார்பது, கேம் விளையாடுவது போன்றவற்றுக்கு முழுமயாகத் தடை போடுங்கள்.
4. மாணவர்களின் உடல் நலத்தில் கவனம் செலுத்தவும். நல்ல
5. பிள்ளைகளை வெறுமனே படி படி என்பதைவிட, படிப்பதற்கான சூழ்நிலையை ஏற்படுத்திக்கொடுங்கள். படிப்பதைக் கண்கானியுங்கள். அதிக மதிப்பெண் எடுத்தால் பரிசு தருவதாகச் சொல்லுங்கள். திட்டமிடுதல், படித்தை நினைவில் நிறுத்துதல், பார்க்காமல் எழுதி பார்த்தல் போன்றவற்றில் உதவுங்கள்.
6. மாணவர்கள் குறைவான மதிப்பெண் எடுத்தால், நீங்கள்தான் அதிகமாக பணத்தைக் கொடுத்து கல்லூரியில் சேர்க்க வேண்டும். உங்கள் பிள்ளை நல்ல மதிப்பெண் எடுத்தால் மிக குறைவான பணத்தில் கல்லூரியில் சேர்க்கலாம். எனவே உங்கள் பிள்ளை அதிக மதிப்பெண் எடுப்பது உங்களுக்குத்தான் மிக முக்கியம். அதை கவனத்தில் கொண்டு விழிப்புணர்வுடன் செயல்படுங்கள்.
7. உடன் படிக்கும் மாணவ, மாணவியருடனோ அல்லது அக்கம் பக்கத்து வீடுகளில் உள்ள பிற மாணவர்களுடனோ உங்கள் பிள்ளைகளை ஒருபோதும் ஒப்பிட்டுப் பேசாதீர்கள்.
8. உங்கள் வீட்டு பொருளாதாரச் சூழ்நிலையையும், கல்வியின் அவசியத்தையும் தொடர்ந்து வலியுறுத்துங்கள். தேர்வுகாலம் முடியும் வரை உங்களுடைய முழுக் கவனத்தையும் உங்கள் பிள்ளைகளின் மீது வையுங்கள்.
மாணவர்களுக்கு
தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற வெற்றிபெற வாழ்த்துகள். TTN -- TEAM
தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற வெற்றிபெற வாழ்த்துகள். TTN -- TEAM
No comments:
Post a Comment