துறை தேர்வுக்கு நாளை கடைசி ! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, March 30, 2015

துறை தேர்வுக்கு நாளை கடைசி !


நாளை மார்ச் 31 கடைசி நாள் தமிழக அரசு துறைத்தேர்வுகள் மே-2015 க்கு விண்ணப்பிக்க: தமிழக அரசுப் பணியாளர்களுக்கான மே 2015 துறைத் தேர்வுகளுக்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டுள்ளது. 

அறிவிக்கை நாள் : 1.03.2015 விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.3.2015. மேலும் விவரங்களுக்கு www.tnpsc.gov.in இணைய தளத்தைப் பார்க்கவும். 

No comments:

Post a Comment