பெண்குழந்தைகளுக்கு ஓர் வரபிரசாதம் !!! மாதம் ஆயிரம் கட்டினால் 650000 கிடைக்கும் !!! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, March 17, 2015

பெண்குழந்தைகளுக்கு ஓர் வரபிரசாதம் !!! மாதம் ஆயிரம் கட்டினால் 650000 கிடைக்கும் !!!

10 வயதுக்கு உட்பட்ட பெண்குழந்தைகள் மத்திய அரசின்  செல்வ மகள் திட்டத்தில் சேர்ந்து மாதம் தோறும் ரூபாய் -1000. செலுத்தி வந்தால் 21 வயதில் சுமார் 650000 கிடைக்கும் ,இத்திட்டம்
இந்தியாவின் அனைத்து தபால் நிலையங்களிலும் உள்ளன நாமும் பயன்படுத்தி நம்மிடம் பயிலும் குழந்தைகளுக்கும் ௯றலாம் ...


TABLE COLUMN BELOW CLICK HERE


No comments:

Post a Comment