60 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிப்பு: தினகரன் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, March 25, 2015

60 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிப்பு: தினகரன்

அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் 6வது ஊதியகுழுவால் பாதிக்கப்பட்டதுடன் பென்ஷன் திட்டத்திலும்பாதிக்கப்பட்டுள்ளனர் 
     பென்ஷன்   திட்டத்தில் இடைநிலை ஆசிரியர்கள் 40,000பேரும், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களில் 20 ஆயிரம் பேரும்பாதிக்கப்பட்டுள்ளனர்.ஓய்வூதியத்தில் 
பாகுபாடு:மத்திய அரசின் கீழ்பணியாற்றும் ஆசிரியர்கள் 20 ஆண்டுகள் பணியாற்றி சர்வீஸ்இருந்தால் அவர்கள் ஓய்வு ஊதியத்துக்கு தகுதியுள்ளவராக எடுத்துக்கொள்கின்றனர். ஆனால் தமிழகத்தில் 30 ஆண்டுகள் பணியாற்றிஇருந்தால்தான் ஓய்வு ஊதியம் என்ற பரிதாப நிலைக்குதள்ளப்பட்டுள்ளனர். இதனால்
 பலர் முழு ஓய்வூதிய பலனைபெறமுடியாமலேயே பணி ஓய்வு பெறுகின்றனர்.
சொந்த பணத்தை செலவிடும் ஆசிரியர்கள்அரசு ஆண்டுதோறும்மாணவர்களுக்கு வழங்கும் 14 வகையான நலத்திட்ட பொருட்களைஒவ்வொரு பள்ளியின் தலைமை ஆசிரியர் தான் மாவட்ட கல்விஅதிகாரி அலுவலகத்துக்கு சென்று எடுத்து வர வேண்டும்அதற்கானசெலவுத் தொகையை அரசு கொடுப்பதில்லைஇந்த செலவைதலைமை ஆசிரியரோ அல்லது பள்ளி ஆசிரியரோ செலவிடவேண்டும்இந்த செலவுத் தொகையை மாணவர்களிடம் வசூலிக்ககூடாது.
பள்ளி பணியில் தொய்வுஅரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளைவாங்குவதற்காக மாவட்ட தலைமையிடத்துக்கு ஓராசிரியர்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் செல்ல வேண்டும்இதனால்பள்ளியை மூடிவிட்டு செல்ல வேண்டும்இதனால் மாணவர்களின்படிப்பு கடுமையாக பாதிக்கப்படுகிறது.
அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் 6வது ஊதியகுழுவால் பாதிக்கப்பட்டதுடன் பென்ஷன் திட்டத்திலும்பாதிக்கப்பட்டுள்ளனர் 
             பென்ஷன் திட்டத்தில் இடைநிலை ஆசிரியர்கள் 40,000பேரும்முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களில் 20 ஆயிரம் பேரும்பாதிக்கப்பட்டுள்ளனர்.ஓய்வூதியத்தில் பாகுபாடு:மத்திய அரசின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்கள் 20 ஆண்டுகள் பணியாற்றி சர்வீஸ்இருந்தால் அவர்கள் ஓய்வு ஊதியத்துக்கு தகுதியுள்ளவராக எடுத்துக்கொள்கின்றனர்ஆனால் தமிழகத்தில் 30 ஆண்டுகள் பணியாற்றிஇருந்தால்தான் ஓய்வு ஊதியம் என்ற பரிதாப நிலைக்குதள்ளப்பட்டுள்ளனர்இதனால் பலர் முழு ஓய்வூதிய பலனைபெறமுடியாமலேயே பணி ஓய்வு பெறுகின்றனர்.
சொந்த பணத்தை செலவிடும் ஆசிரியர்கள்அரசு ஆண்டுதோறும்மாணவர்களுக்கு வழங்கும் 14 வகையான நலத்திட்ட பொருட்களைஒவ்வொரு பள்ளியின் தலைமை ஆசிரியர் தான் மாவட்ட கல்விஅதிகாரி அலுவலகத்துக்கு சென்று எடுத்து வர வேண்டும்அதற்கானசெலவுத் தொகையை அரசு கொடுப்பதில்லைஇந்த செலவைதலைமை ஆசிரியரோ அல்லது பள்ளி ஆசிரியரோ செலவிடவேண்டும்இந்த செலவுத் தொகையை மாணவர்களிடம் வசூலிக்ககூடாது.
பள்ளி பணியில் தொய்வுஅரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளைவாங்குவதற்காக மாவட்ட தலைமையிடத்துக்கு ஓராசிரியர்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் செல்ல வேண்டும்இதனால்பள்ளியை மூடிவிட்டு செல்ல வேண்டும்இதனால் மாணவர்களின்படிப்பு கடுமையாக பாதிக்கப்படுகிறதுபொதுமக்கள்சமூக நலஆர்வலர்களின் குற்றச்சாட்டுக்கும் ஆசிரியர் ஆளாக வேண்டிஉள்ளது.
ஆரோக்கியத்துக்கு ஆப்புபள்ளி ஆசிரியர்களில் அனைவருக்கும்ஒரே மாதிரியான உடல்நிலை இருக்கும் என்று கூற முடியாது.ஆனால்அதையெல்லாம் அரசு கருத்தில் கொள்வது இல்லை.அவர்களை தேர்தல் வாக்குபதிவு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்குபயன்படுத்துகிறதுஅந்த பணிக்கும் பயிற்சிக்கும் வராதஆசிரியர்களுக்கு நோட்டீஸ் உள்ளிட்ட நடவடிக்கைகள்எடுக்கப்படுகிறது.ஆசிரியர்களுக்கு போதிய வசதிகள் மற்றும்சாப்பாடு போன்ற ஏற்பாடுகளை அரசு இயந்திரம் சரியாக செய்துகொடுப்பதில்லைஇதனால் சர்க்கரைரத்த அழுத்தம் உள்ளிட்டபல்வேறு நோய்கள் உள்ள ஆசிரியர்கள் அயல்பணிக்கு செல்லும்இடத்தில் அவதிப்படுகின்றனர்அவர்களில் பலர் பணி முடிந்துமருத்துவமனைக்கு செல்லும் நிலைதான் உள்ளது.
ஆசிரியைகளின் சங்கடம்ஆண்களை போல இத்துறையில் உள்ளபெண்கள் படும் அவஸ்தை சொல்லி மாளாதுஒத்தையடி பாதைமட்டுமே உள்ள கிராம பள்ளிமலை கிராமங்களில் உள்ளபள்ளிகளுக்கு நியமிக்கப்படுகின்றனர்அவர்கள் தினந்தோறும்பஸ்சில் சென்று வருவதற்குள் அவர்களின் உயிர் மற்றும்உடமைகளின் பாதுகாப்பு அவர்களிடம் இல்லை என்றே கூறலாம்.மேலும் பல்வேறு அரசு விழாக்கள் மற்றும் பள்ளி விழாக்களைமுடிப்பதற்குள் இரவு ஆகிவிடுகிறதுஅந்த சூழலில் பயந்தநிலையில்தான் உயிரை கையில் பிடித்தபடியே வீட்டுக்கு வந்துசெல்ல வேண்டிய சூழல் உள்ளதுசில நேரங்களில் அயல்பணிக்காகஆசிரியைகள் வீடுவீடாக செல்லும்போது குடிகாரர்கள்ரவுடிகள்மற்றும் ஜொல்லர்களின் தொந்தரவுகளுக்கும் ஆளாக நேரிடுகிறது.இந்த அயல்பணிக்கு விருப்பம் இல்லையென்றாலும் கண்டிப்பாகபோக வேண்டிய சூழல் உள்ளது.
அமைச்சர் பெயரில் அட்டகாசம்மாவட்ட மற்றும் மாநில அளவில்நடைபெறும் விழாக்களுக்கு அமைச்சர் வருகிறாரோ இல்லையோ,அவரின் பெயரை சொல்லி நிதி வசூலிப்பது அரசியல் கட்சிகளில்மட்டும் நடப்பது இல்லை.அமைச்சரின் பெயரைச் சொல்லி மாவட்டஅதிகாரிகள் ஒரு பள்ளிக்கு இவ்வளவு பணம் கொடுக்க வேண்டும்.பள்ளிகளின் சார்பில் இந்த கண்காட்சியில் பங்கேற்க வேண்டும்.மாணவர்களை பத்திரமாக அழைத்து வந்து அழைத்து செல்லவேண்டும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்இதற்காக ஒரு வாரமாகவியாபாரிகள் மற்றும் நன்கொடையாளர்களை சந்தித்து பணம்சேகரிக்கின்றனர்சில நேரங்களில் ஆசிரியர்களும் மாணவர்களும்சேர்ந்து பணத்தை தருகின்றனர்நிகழ்ச்சிக்கு வரும் அமைச்சருக்குகேடயம்பட்டு சால்வைசிக்கன்மட்டன் போன்ற உணவு வகைகள்.அவர்களுடன் வரும் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கும்மாற்று ஏற்பாடுகள் என்று அனைத்து செலவுகளும் ஆசிரியர்களின்தலையிலேயே விழுகிறதுஅமைச்சர்களின் பெயரை பயன்படுத்திஅதிகாரிகள் அடிக்கும் கொள்ளைக்கும் அளவே கிடையாது.

பயிற்சி காலத்தில் சம்பளம் பிடிப்புவருவாய் துறைபோலீஸ்உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள்பயிற்சிக்காக செல்வது வழக்கம்அந்த பயிற்சி காலமும்பணிக்காலமாகவே கருதப்படும்ஆனால்ஆசிரியர் கல்வி ஆராய்ச்சிமற்றும் பயிற்சி இயக்ககம் நடத்தும் பயிற்சிஅனைவருக்கும் கல்விதிட்டத்தின் கீழ் நடத்தும் பயிற்சியில் ஆசிரியர்கள் பங்கேற்கும்ஆசிரியர்களுக்கு சம்பளத்துடன் பயிற்சி காலமாக கணக்கில் எடுத்துகொள்வது இல்லை

No comments:

Post a Comment