ஆண்டு விழா கொண்டாட தொகை ஒதுக்கீடு: - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, March 19, 2015

ஆண்டு விழா கொண்டாட தொகை ஒதுக்கீடு:

அனைவருக்கும் கல்வி இயக்கம் (எஸ்எஸ்ஏ) மூலம் சமீபத்தில் அனைத்து மாவட்டத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிகளுக்கு தலா ரூ.2500,அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு தலா ரூ.3000 வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையைப் பயன்படுத்தி மார்ச்க்குள் ஆண்டு விழா நடத்த என எஸ்எஸ்ஏ நிர்வாகம் உத்தர விட்டுள்ளது.

No comments:

Post a Comment