தேர்தல் தேதியால் பள்ளி தேர்வுகளுக்கு பாதிப்பு இல்லை : - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, March 5, 2016

தேர்தல் தேதியால் பள்ளி தேர்வுகளுக்கு பாதிப்பு இல்லை :

பள்ளி கல்வித்துறை
தேர்தல் தேதியால் பள்ளி தேர்வுகளுக்கு பாதிப்பு இல்லை என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. தேர்தல் தேதிக்கு முன்பாக பள்ளி தேர்வுகள் அனைத்தும் முடிந்துவிடும் என பள்ளி கல்வித்துறை செயலாளர் சபீதா தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment