பி.வோக்., படிப்பு விரைவில் அறிமுகம்! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, August 10, 2016

பி.வோக்., படிப்பு விரைவில் அறிமுகம்!

பி.வோக்., எனப்படும், தொழிற்கல்வி பட்டப் படிப்பை துவங்க, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, பல்கலை மற்றும் கல்லுாரிகளுக்கு, யு.ஜி.சி., அனுப்பிய சுற்றறிக்கையில், பல்கலை மற்றும் கல்லுாரிகள், பி.வோக்., எனப்படும் தொழிற்கல்வி பட்டப்படிப்பு துவங்க வேண்டும்.

இந்த படிப்புகளுக்கு உரிய முக்கியத்துவம் அளித்து, வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என, மாநில அரசுகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment