பள்ளிக் கல்வித்துறை செயலர் த.உதயச்சந்திரன்அறிக்கை !! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, July 22, 2017

பள்ளிக் கல்வித்துறை செயலர் த.உதயச்சந்திரன்அறிக்கை !!

வரும் கல்வியாண்டில் பள்ளிக் கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. அனைத்து பாடப் புத்தகங்களும் இணையதளங்களில் கிடைக்கும். 
மாணவர்கள் ஒரு நாள் பள்ளிக்கு வராவிட்டால் அன்று நடத்தப்பட்ட பாடங்கள் பெற்றோருக்கு செல்லிடப்பேசியில் அனுப்பி வைக்கப்படும். புதிய பாடத்திட்டத்தை மாணவர்களிடம் கொண்டு சேர்க்க ஆசிரியர்கள் ஓய்வின்றி உழைக்க வேண்டும். மாணவர்களின்தரம் உயரும்போது ஆசிரியர்களின் பெருமை மேலோங்கும்

No comments:

Post a Comment