ஊரக திறனாய்வு தேர்வு Trust - 2017 - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, July 21, 2017

ஊரக திறனாய்வு தேர்வு Trust - 2017

ஊரக திறனாய்வு தேர்வு  Trust - 2017
தேர்வு நடைபெறும் மாதம் : செப் 2017
விண்ணப்பம் தேதி : 24. 07. 2017 - 
07.08. 2017 வரை

விண்ணப்பம் கிடைக்கும் இடம்: இணைய வழி விண்ணப்பம் www.dge.tn.gov.in
தேவை : விண்ணப்பம் + அசல் வருவாய் சான்று
பள்ளி செயல்முறை :
விண்ணப்பம் பதிவேற்றம் :

08.08.17 to 18.08.17 வரை விண்ணப்பம் மேற்கண்ட வலைதளம் வழி பள்ளி USER ID மூலம் உள் நுழைந்து விண்ணப்பிக்க வேண்டும்.
ஒப்படைப்பு : இறுதியில் Summary Report + கட்டணம் இரண்டும் 21.08.17 தேதிக்குள் முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒப்படைத்தல் வேண்டும்

பிற தகவல் :

நோக்கம் : அரசு பள்ளி பயிலும் திறன் மிக்க மாணவர்களுக்கு மாவட்டம் தோறும் 100 மாணவர்களுக்கு உதவி தொகை
உதவி தொகை : 9 முதல் 12 வரை 1000 ரூபாய் மதாந்திர உதவி தொகை
தகுதி : 9ம் வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவர்கள் மட்டும்
வருவாய் : 1 லட்சம் மிகாமல் குடும்ப ஆண்டு வருமானம் இருக்க வேண்டும்
பாடப்பகுதி : 9 ம் வகுப்பு வரை MAT + SAT
கட்டணம் : 10 ருபாய்
விண்ணபிக்க அறிவுரைகள்  - தொகுப்பு
நன்றி: திரு. பிரதீப் ப.ஆ.

No comments:

Post a Comment