பள்ளி மாணவர்களை கண்காணிக்க ஸ்மார்ட் கார்டு இன்னும் 15 நாட்களுக்குள் கல்வித்துறையில் அதிரடி மாற்றம் : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
தமிழக கல்வித்துறையை பொறுத்தவரையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படுகிறது. இன்னும் 15 நாட்களுக்கு பிறகு தமிழக கல்வித்துறையில் அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்படும். இன்னும் ஒரு வாரத்திற்குள் பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். அந்த ஸ்மார்ட் கார்டில், சிப் பொருத்தப்படும். ஸ்மார்ட் கார்டு வைத்துள்ள மாணவர்கள் பள்ளிக்கு செல்கிறார்களா, இல்லையா என்பதை பெற்றோர்கள் தங்கள் செல்போன் மூலம் கண்காணிக்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்
No comments:
Post a Comment