திருப்பூர் மற்றும் கோவை மாவட்டத்திற்கு செப்., 4ல் உள்ளூர் விடுமுறை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, August 29, 2017

திருப்பூர் மற்றும் கோவை மாவட்டத்திற்கு செப்., 4ல் உள்ளூர் விடுமுறை

திருப்பூர் மாவட்டத்துக்கு செப்., 4ல் உள்ளூர் விடுமுறை

 ஓணம் பண்டிகையை முன்னிட்டு, வரும் செப்., 4ம் தேதி,
திருப்பூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பாக, கலெக்டர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஓணம் பண்டிகையை முன்னிட்டு, செப்., 4ம் தேதி, மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, செப்., 23ம் தேதி, வேலைநாளாக இருக்கும். அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை மேற்கொள்ள ஏதுவாக, மாவட்ட கருவூலம், சார்நிலை கருவூலங்கள், குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும்,''என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓணம் பண்டிகையை ஒட்டி செப்டம்பர் 4ம் தேதி கோவை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு - மாவட்ட ஆட்சியர்

No comments:

Post a Comment